சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்கக்கூடும்!

Wednesday, 02 June 2021 - 14:00

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%21
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 நாட்களாக உள்வரும் பயணிகளுக்கு விமானநிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று (01) முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

நேற்று (01) 10 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்தனர்.

தற்போது இலங்கையில் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.