கமலாக மாறிய சந்தானம்! (படம்)

Thursday, 03 June 2021 - 10:25

%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து, தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சந்தானம்.

இவர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சந்தானத்தின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் ஹிந்தியில் முதன்முதலாக சின்னு மன்னு என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதில் சந்தானம் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் நடித்த அப்பு தோற்றத்தில் உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

No description available.