சேதன உர உற்பத்தியை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம்!

Thursday, 03 June 2021 - 13:47

%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B0+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
சேதன உர உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் திட்டமொன்றை எதிர்காலத்தில் செயல்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக சேதன உர உற்பத்தியை கடுமையாக கட்டுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்து இயற்கை உர உற்பத்தியாளர்களும் தேசிய உர செயலகத்தில் பதிவு செய்யும் வகையில் திட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.