கொவிட் பரவலால் அலங்கார மீன் உற்பத்தியாளர்கள் பாதிப்பு

Friday, 04 June 2021 - 13:58

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் அலங்கார மீன் உற்பத்தி துறை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த துறையில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் வருமானமின்றி அவதிப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் மாத்திரம் இந்த தொழிற்துறையில் ஈடுபடும் சுமார் 9000 பேர் வருமானத்தை இழந்துள்ளனர்.

உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 25 இலட்சம் பெறுமதியான அலங்கார மீன்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக அலங்கார மீன் உற்பத்தியில் ஈடுபடுவோர் தெரிவித்துள்ளனர்.