அயர்லாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி!

Friday, 04 June 2021 - 22:38

%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+8+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21
சுற்றுலா அயர்லாந்து அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி இன்று இடம்பெற்றது.

உட்ரெக்ட்டில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 158ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.