நியூசிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று

Saturday, 05 June 2021 - 13:19

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+4%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

நேற்றைய 3ஆம் நாள் ஆட்டம் மழைக்காரணமாக முழுமையாக கைவிடப்பட்டிருந்தது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில் 2 விக்கட்களை இழந்து 111 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய நியூசிலாந்து அணி சகல விக்கட்களையும் இழந்து 378 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.