புர்கினோ பெஸோவில் ஆயுததாரிகளால் 100 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்!

Saturday, 05 June 2021 - 19:20

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+100+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%21
மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினோ பெஸோவில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்து இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 100 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.