தென்னாபிரிக்க ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு இலங்கை அழைப்பு!

Sunday, 06 June 2021 - 14:14

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%2C+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
வலய நாடுகள் மற்றும் உலகலாவிய ரீதியில் பொருட்களை விநியோகித்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட வணிக நடவடிக்கைகளுக்காக இலங்கையில் உள்ள சுதந்திர வர்த்தக வலயங்களை பயன்படுத்துமாறு தென்னாபிரிக்காவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக நடவடிக்கை தற்போது 250 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் காணப்படுவதுடன், அதனை மேலும் அதிகரிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.