பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து ரொஜர் பெடரர் விலகுவதாக அறிவிப்பு

Monday, 07 June 2021 - 12:00

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக ரொஜர் பெடரர் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 20 முறை சாம்பியன் பட்டம் வென்ற அவர் தமது உடல் நிலை காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவருக்கு இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் 4 ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமது குழுவுடன் கலந்துரையாடியே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.