புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம்!

Tuesday, 08 June 2021 - 8:37

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21
புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

16.4 கிலோ மீற்றர் தூரத்தை கொண்ட புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான குறித்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணிகள் நான்கு கட்டங்களாக இடம்பெறவுள்ளன.

இதற்காக 134.9 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புதிய தொழில்நுட்பங்கள் ஊடாக இதற்கான அங்குரார்ப்பன நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.