வியாபார அபிவிருத்திக்காக முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்க விசேட வேலைத்திட்டம்!

Wednesday, 09 June 2021 - 14:25

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95++%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
பிரதேச செயலக மட்டத்தில் தொழில்துறையை நிலைநிறுத்துதல் மற்றும் வியாபார அபிவிருத்திக்காக முதலீட்டு வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்காகவும் விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்த அரசாங்கம் தயாராகி வருகின்றது.

நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்து பிரதேச செயலகங்களிலும் குறைந்தது 100 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து, 50 வேலை வாய்ப்புகளை உருவாக்கி வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இதன்போது வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.