தமிழகத்தில் இதுவரை 97 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி

Wednesday, 09 June 2021 - 15:58

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+97+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF
தமிழகத்தில் இதுவரை 97 இலட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

எனினும் 3 லட்சம் தடுப்பூசிகள் வீண் விரயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காகச் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கையிருப்பிலிருந்த தடுப்பூசிகள் முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் வைத்தியர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.