கம்பஹா மாவட்டத்தில் பதிவான அதிகளவு தொற்றாளர்கள்

Friday, 11 June 2021 - 13:53

+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நாட்டில் நேற்று பதிவான 2,738 கொவிட் தொற்றாளர்களில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் 575 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 171 பேர் நிட்டம்புவ பகுதியில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக நேற்று கொழும்பு மாவட்டத்தில் 339 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
இதுதவிர நுவரெலியா, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No description available.
No description available.


No description available.