அதிக உயிர்களை காவுகொண்ட பாகிஸ்தான் பேருந்து விபத்து! (படங்கள்)

Friday, 11 June 2021 - 16:58

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
பாகிஸ்தானில், யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், 23 பேர் பலியாகினர்.

தென்மேற்கு பாகிஸ்தானின், பலூசிஸ்தானில் மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற யாத்திரிகர்கள், பேருந்தில் மீளத் திரும்பியபோது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது, மேலும் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 10 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேருந்து, அதிகளவான பயணிகளை ஏற்றிச் சென்றுள்ள நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No description available.No description available.