கொழும்பு - காலி வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவித்தல்

Sunday, 13 June 2021 - 21:13

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
காலி வீதியூடாக வெள்ளவத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதியில், நாளை காலை முதல் மறு அறிவித்தல் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

வெள்ளவத்தை பகுதியில் வடிகாலமைப்பில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

எனவே வாகன சாரதிகள் மாற்று வீதியாக, மரைன் ட்ரைவ் வீதியை பயன்படுத்துமாறு காவல்துறை பேச்சாளர் அறிவித்துள்ளார்.