உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது!

Sunday, 20 June 2021 - 20:30

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81%21
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இவ்வாறு தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1764 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.