நிகழாண்டின் இறுதியில் தேயிலை உற்பத்தியில் 30% வீழ்ச்சி ஏற்படும்!

Monday, 05 July 2021 - 22:07

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+30%25+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%21
இந்த ஆண்டின் இறுதியில் இலங்கையின் தேயிலை உற்பத்தியில் 30 சதவீத வீழ்ச்சி ஏற்படும் என்று சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உரத்தட்டப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தநிலை ஏற்படவுள்ளது.

அதேநேரம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆகும் போது, தேயிலை மொத்த உற்பத்தியில் 50 சதவீதம் வீழ்ச்சியடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.