தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான நிவாரணங்களை வழங்க தீர்மானம்!

Sunday, 11 July 2021 - 20:50

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான நிவாரணங்களை வழங்குவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், தனியார்ப் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அவர்களுக்குப் பேருந்து டயர்கள், மின்கலங்கள் மற்றும் காப்புறுதி போன்றவற்றின் ஊடாக நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.