பயணத்தடை தளர்த்தப்பட்டதால் சேவைத்துறையில் முன்னேற்றம் - மத்திய வங்கி

Monday, 19 July 2021 - 7:54

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
பயணத்தடை தளர்த்தப்பட்டதன் காரணமாக கடந்த மாதத்தில் சேவை துறையில் அபிவிருத்தியை காணக்கூடியதாக இருந்ததென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்தமை இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், தங்குமிடம் மற்றும் உணவு பானங்களின் விநியோகம் என்பனவற்றில் வீழ்ச்சி பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.