தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிக்கும் இடையிலான முதலாவது 20க்கு 20 போட்டி இன்று

Monday, 19 July 2021 - 13:51

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+20%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
தென்னாபிரிக்க அணிக்கும், அயர்லாந்து அணிக்கும் இடையிலான முதலாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

தென்னாபிரிக்க அணி, அயர்லாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில், அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இடம்பெறவுள்ள முதலாவது 20க்கு 20 போட்டி, இலங்கை நேரப்படி, இன்றிரவு 8.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.