உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை வலுப்படுத்த பல வேலைத்திட்டங்கள்

Monday, 19 July 2021 - 14:05

+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சுபீட்சமான உற்பத்திக் கிராம' வேலைத்திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டுப் பால்மாவிற்காக செலவிடப்படும் நிதியை குறைப்பதே இதன் நோக்கமாகும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

நொச்சியாகம, கட்டுபத்வெள பகுதியில் 'சுபீட்சமான உற்பத்திக் கிராம' வேலைத்திட்டத்தை ஆரம்பித்து உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.