ரஷ்யாவில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 60 இலட்சத்தைக் கடந்தது

Tuesday, 20 July 2021 - 21:59

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+60+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 60 இலட்சத்தைக் கடந்தது.

23 ஆயிரத்து 770 பேருக்கு ரஷ்யாவில் இன்று தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 60 இலட்சத்து 6 ஆயிரத்து 536 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், 784 கொவிட் மரணங்கள் இன்று பதிவான நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 922 ஆக அதிகரித்துள்ளது.