ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி பண்ணையில் விவசாயிகளுக்கு செயன்முறை பயிற்சி

Wednesday, 21 July 2021 - 22:55

%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் விவசாய பயிற்சி பண்ணையில் விவசாயிகளுக்கு சேதனப்பசளை தயாரித்தல் மற்றும் இயற்கை விவசாயம் தொடர்பிலான செயன்முறை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் காலநிலைக்கு சீரான விவசாய செய்கை திட்டத்தின் அடிப்படையில் இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது விவசாய செய்கைக்கான இயற்கை உரம் தயாரித்தல், களைநாசினி தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் செயன்முறையூடாக விவசாயிகளுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.