பவர் ஸ்டார் பதிவிட்ட புகைப்படம்!

Thursday, 22 July 2021 - 16:30

%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா.

இவர் நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் திருமண வாழ்த்துகள் என கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் தனது பேஸ்புக் பக்கத்தில் வனிதாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படமும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

No description available.