பானுக ராஜபக்ஷ 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவார் என எதிர்ப்பாப்பு!

Thursday, 22 July 2021 - 22:08

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7+3%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ இந்திய அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அவர், இடது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிலிருந்து குணமடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, நாளை இடம்பெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெறும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்படுகிறது.