8, 12 வயதான சிறுமிகள் துஷ்பிரயோகம்: இரு மாணவர்கள் கைது!

Friday, 23 July 2021 - 18:08

8%2C+12+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் காவல்துறையில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய மாத்தளை - நாவுல - தம்பகொல்ல பகுதியை சேர்ந்த மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் 15, 16 வயதுகளையுடையவர்கள் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் 8 மற்றும் 12 வயதானவர்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.