தங்க விலையில் வீழ்ச்சி!

Saturday, 24 July 2021 - 14:30

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21
கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1802.30 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.