இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளை எச்சரிக்கும் WHO!

Saturday, 31 July 2021 - 19:56

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+WHO%21
இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் கொவிட் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

டெல்டா திரிபின் காரணமாக கொவிட் பரவல் தீவிரமாக அதிகரித்துள்ளது என்று, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கடுமையான பிரயத்தனங்களின் ஊடாக பெற்றுக் கொண்ட முன்னேற்றங்கள் வீணாகும் நிலை உருவாகியுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.