இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Friday, 10 September 2021 - 21:39

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 273 ரூபா 27 சதம். விற்பனை பெறுமதி 282 ரூபா 8 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 75 சதம் விற்பனை பெறுமதி 242 ரூபா 34 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 2 சதம் விற்பனை பெறுமதி 223 ரூபா.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 48 சதம் விற்பனை பெறுமதி 161 ரூபா 64 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 144 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 150 ரூபா 86 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 147 ரூபா 28 சதம். விற்பனை பெறுமதி 152 ரூபா 19 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 86 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 71 சதம்.

பஹ்ரேன் தினார் 530 ரூபா 50 சதம், ஜோர்தான் தினார் 282 ரூபா 8 சதம், குவைட் தினார் 665 ரூபா 11 சதம், கட்டார் ரியால் 54 ரூபா 37 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 31 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 44 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.