அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளீர் பிரிவுக்கான இறுதிப் போட்டி இன்று

Saturday, 11 September 2021 - 13:04

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளீர் பிரிவுக்கான இறுதிப் போட்டி இன்று நியூயோர்க்கில் நகரில் இடம்பெறவுள்ளது.


இறுதிப் போட்டிக்காக புதுமுக வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

18 வயதான கனடா வீராங்கனையான எம்மா ரெடுகானு (Emma Raducanu) மற்றும் பிறிதொரு கனடா வீராங்கனையான 19 வயதான லெலைலா பெர்ணான்டஸ் (Leylah Fernandez) ஆகியோர் மோதவுள்ளனர்.