பாகிஸ்தான் - காபூலுக்கான வணிக விமான சேவை நாளை மறுதினம் முதல் மீள ஆரம்பம்

Saturday, 11 September 2021 - 17:51

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88++%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
நாளை மறுதினம் முதல் ஆப்கானிஸ்தானின் காபூலுக்கான விமான சேவை மீள ஆரம்பிக்கப்படும் என பாகிஸ்தானின் சர்வதேச விமான சேவை அறிவித்துள்ளது.

அதன் பேச்சாளர் ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆக்ஸ்ட் மாதம் 15ஆம் திகதி தலிபான்களால் ஆப்கானிஸ்தானின் அதிகாரம் கைப்பற்றப்பட்ட பின்னர் ஆப்கானிஸ்தானுக்கான வணிக விமான சேவையை ஆரம்பிக்கும் முதலாவது நாடாக பாகிஸ்தான் உள்ளது.