அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவுக்கான இறுதி போட்டியில் எம்மா ரெடுகானு வெற்றி

Sunday, 12 September 2021 - 7:50

+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவுக்கான இறுதி போட்டியில் கனடாவைச் சேர்ந்த 18 வயதான வீராங்கனை எம்மா ரெடுகானு (Emma Raducanu) வெற்றிப்பெற்றுள்ளார்.

நியூயோர்க்கில் நகரில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் எம்மா ரெடுகானுடன் கனடாவைச் சேர்ந்த பிறிதொரு வீராங்கனையான 19 வயதுடைய லெலைலா பெர்ணான்டஸ் (Leylah Fernandez) போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு மணிநேரமும் 51 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லெலைலாவை வீழ்த்தி ரெடுகானு வெற்றி பெற்றுள்ளார்.