லொஸ் ஏஞ்லிஸில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

Sunday, 12 September 2021 - 21:22

%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்லிஸில்வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த பணிகளில் உலங்கு வானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக 5 ஏக்கர் அளவிலான வனப் பகுதியிலேயே தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

எனினும், சில மணித்தியாலங்களில் மிக வேகமாக 400 ஏக்கர் அளவிலான வனப்பகுதியில் தீப்பரவலடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இரண்டு தீயணைப்பு வீரர்களும் குறித்த பணிகளின் போது காயடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.