கொவிட் பரவலுக்கு மத்தியில் ஏற்றுமதிகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன - மத்திய வங்கி

Wednesday, 15 September 2021 - 9:07

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9+-+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
கொவிட் தொற்று பரவலுக்கு மத்தியில் கடந்த ஜுலை மாதத்தில் ஏற்றுமதிகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வணிகப்பொருள் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2020 ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 2021 ஜுலையில் 1,104 மில்லியன் டொலருக்கு 1.7 சதவீத அதிகரிப்பினைப் பதிவு செய்தன.

ஒன்றுசேர்ந்த ஏற்றுமதி வருவாய்கள் 2020ஆம் ஆண்டின் முதல் 7 மாத காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 5,498 மில்லியன் டொலருடன் ஒப்பிடுகையில், 2021 ஜனவரி தொடக்கம் ஜுலை வரையான காலப்பகுதியில் 1,803 மில்லியன் டொலராக விளங்கியதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.