உலகில் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களில் பேராதனை பல்கலைக்கழகமும் இடம்பிடித்தது

Thursday, 16 September 2021 - 8:57

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+500+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81
டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைகளின்படி, பேராதனை பல்கலைக்கழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் முதல் 500 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில், சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த 1,600 பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.

பேராதனை பல்கலைக்கழகம் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.