நாடளாவிய ரீதியில் இன்று 240க்கும் அதிகமான தடுப்பூசி நிலையங்கள்!

Thursday, 16 September 2021 - 10:50

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+240%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
நாடளாவிய ரீதியில் கொவிட் பரவலை தடுக்கும் முகமாக தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை சுகாதார தரப்பினரும், இராணுவத்தினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

அதனடிப்படையில் இன்றைய தினம் 25 மாவட்டங்களிலும் சுமார் 240க்கும் அதிகமான தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் விபரங்கள் வருமாறு:
No description available.
No description available.
No description available.
No description available.
No description available.
No description available.
No description available.