நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

Saturday, 18 September 2021 - 12:39

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ஆசிய பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜப்பான், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு அறிக்கைகளின்படி, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் கொள்கை மற்றும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலை என்பனவற்றை கருத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவை எடுத்துள்ளது.