12 வயதுக்கு மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி!

Tuesday, 21 September 2021 - 17:21

12+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%21
நாட்பட்ட நோய்களை கொண்ட 12  - 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பு - சீமாட்டி றிட்ச்வே சிறுவர் வைத்தியசாலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(24) முதல் குறித்த நபர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.