பிக்பொஸ் சீசன் 5 ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

Tuesday, 21 September 2021 - 20:00

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+5+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பொஸ் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளன.

5ஆவது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

‘பிக்பொஸ் 5’ நிகழ்ச்சிக்கான ப்ரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

தற்போது புதிய ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் பிக்பொஸ் சீசன் 5 நிகழ்ச்சி, வருகிற ஒக்டோபர் 3ஆம் திகதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.