அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை செயலூட்டியாக செலுத்திக்கொள்ள அனுமதி!

Thursday, 23 September 2021 - 8:06

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%21
அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை செயலூட்டியாக (பூஸ்டர்) செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த செயலூட்டியை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதல் 2 தடுப்பூசிகளைப் பெற்று 6 மாதங்களுக்குப் பின்னர் செயலூட்டியை பெற்றுக்கொள்ள முடியும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், அதற்காக அமெரிக்க தொற்று நோய் தடுப்பு பிரிவின் அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான அனுமதி இன்றைய தினத்திற்குள் கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.