மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி

Thursday, 23 September 2021 - 13:26

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
இதுவரையில் இடம்பெற்ற இண்டியன் ப்றீமியர் லீக் போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

10 புள்ளிகளைப் பெற்றுள்ள ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.