ஆகஸ்ட் மாதம் நாட்டின் ஏற்றுமதி 12.13% தால் உயர்வு

Thursday, 23 September 2021 - 22:14

%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+12.13%25+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் ஏற்றுமதி 12.13% தால் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி அபிவிருத்தி சபை இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஏற்றுமதி வருமானமாக 1,083 மில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது.

மாதாந்த ஏற்றுமதி வருமானமானது சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.