வெளிநாட்டு நாணய கால நிதி உதவிக்கான முன்மொழிவு கோரிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலம் நீடிப்பு

Friday, 24 September 2021 - 8:55

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு நாணய கால நிதி உதவிக்கான முன்மொழிவு கோரிக்கையை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியை நீடிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த காலம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.