இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

Monday, 04 October 2021 - 19:27

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 43 சதம், விற்பனை பெறுமதி 276 ரூபா 15 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபா 34 சதம், விற்பனை பெறுமதி 237 ரூபா 85 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபா 86 சதம், விற்பனை பெறுமதி 219 ரூபா 79 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 74 சதம், விற்பனை பெறுமதி 161 ரூபா 90 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 142 ரூபா 46 சதம், விற்பனை பெறுமதி 148 ரூபா 73 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 145 ரூபா 73 சதம், விற்பனை பெறுமதி 150 ரூபா 61 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 77 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபா 84 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 69 சதம்.

பஹ்ரேன் தினார் 530 ரூபா 87 சதம், ஜோர்தான் தினார் 282 ரூபா 28 சதம், குவைட் தினார் 663 ரூபா 81 சதம், கட்டார் ரியால் 54 ரூபா 63 சதம், சவுதி அரேபிய ரியால் 53 ரூபா 36 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 54 ரூபா 48 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.