கொவிட் பரவலுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் 3.6 சதவீத வளர்ச்சியை வெளிகாட்டும்

Friday, 08 October 2021 - 14:30

+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+3.6+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
கொவிட்-19 தொற்றினால் சர்வதேச ரீதியாக ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரமானது இந்த வருடம் 3.6 சதவீத வளர்ச்சியை வெளிக்காட்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அதிகரித்த கடன், பாரிய நிதி நெருக்கடி மற்றும் ஸ்திரமற்ற வெளிநாட்டு ஒதுக்கம் என்பன பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.