இலங்கை - ஓமான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 இன்று!

Saturday, 09 October 2021 - 13:12

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+T20+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%21
இலங்கை அணிக்கும், ஓமான் அணிக்கும் இடையிலான இரண்டாவது 20 க்கு 20 போட்டி இன்று(09) இடம்பெறவுள்ளது.

ஓமானின் அல் அமராட்டில் (Al Amarat) இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி, இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரில், முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.