ஜூலை மாதத்தில் சர்வதேச ரீதியிலான சுற்றுலா நடவடிக்கைகள் அதிகரிப்பு - ஐக்கிய நாடுகள் சுற்றுலா அமைப்பு

Sunday, 10 October 2021 - 9:33

%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கடந்த ஜூலை மாதத்தில் சர்வதேச ரீதியிலான சுற்றுலா நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் குறைவான பயணக்கட்டுப்பாடு காரணமாக இந்த அதிகரிப்பு பதிவானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்று பரவல் நிலைக்கு முன்னர் காணப்பட்ட எண்ணிக்கையை விட இது குறைவானதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாகக் கடந்த ஜூலை மாதம் 54 மில்லியன் மக்கள் சுற்றுலா பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் கடந்த ஜூலை மாதத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.