ரஷ்யா விமான விபத்தில் 16 பேர் பலி

Sunday, 10 October 2021 - 16:32

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+16+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 16 பேர் பலியாகினர்.

இந்த விமானம் 23 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே மேற்படி அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ரஷ்ய அவசர கால அமைச்சு தெரிவித்துள்ளது.

எல்.410 ரக விமானம் ஒன்று மத்திய ரஷ்யாவின் ரட்டஸ்ரான் குடியரசு வான்பரப்பில் விபத்திற்கு உள்ளானதாக குறிப்பிடப்படுகிறது.

விபத்தின்போது குறித்த விமானத்தில் பயணித்த 23 பேரில் ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.