கொழும்பு துறைமுக நகர திட்டம் டிசம்பரில் மக்கள் பாவனைக்கு

Monday, 11 October 2021 - 7:58

+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+
கொழும்பு துறைமுக நகர திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.

இலங்கை பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலும், உலக முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் கொழும்பு துறைமுக நகர திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது 269 ஹெக்டயர் நிலப்பரப்பினை கொண்டமைந்துள்ளது.

இதுவரையில், கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் 99 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக அதன் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.