ஹவாய் தீவில் இரண்டு சக்திவாய்ந்த நில அதிர்வுகள்

Monday, 11 October 2021 - 13:07

%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
அமெரிக்காவின் ஹவாய் தீவில் இரண்டு சக்திவாய்ந்த நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஹவாய் தீவின் நாலேஹூவில் (Naalehu) 35 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

முதலாவது நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியுட்டாக உணரப்பட்டுள்ளது.

இதனையடுத்து எற்பட்ட நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடியுட்டாகப் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதுடன் சேதவிபரங்களும் வெளியாகவில்லை.